இளமி

நடிகர் யுவன் பிரோஸ் கான் நடிகை அனு கிருஷ்ணா இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் இசை ஸ்ரீகாந்த் தேவா ஓளிப்பதிவு யுகா விமர்சிக்க விருப்பமா? திரைப்பட போக்கு… 1715 ஆம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே சுமார் 200 ஆண்டுகளாக குல தெய்வத்தை யார் வைத்திருப்பது என்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் ஒரு ஊர் தலைவராக ரவி மரியா இருக்கிறார். இவரின் மகள் நாயகி … Continue reading இளமி